ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் முந்தைய அவதாரங்கள்

அகிலத்திரட்டு வேதநூல் கூற்றின்படி பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இறைவன் தாமே சிவமாக, சக்தியாக, நாதமாக, விஷ்ணுவாக, ருத்திரராக, மகேஷ்வரனாக தோன்றி, சூரிய பகவான், வாயு பகவான் போன்றவர்களை படைத்த பின் பல்வேறு ஜீவராசிகளையும் படைத்து, அதிலே 84 லட்சம் வகையான...

தர்ம யுகத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆட்சி

அகிலத்திரட்டு வேதநூலின்படி, ‘ஈசன் முன்னால் கூறி இருந்தபடியே இக் கலியுகம் முடியும் தருவாயில் நம்மை வாழ வைக்க ஸ்ரீ சிவனும் உமா தேவியும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும், ஸ்ரீ பிரம்மாவும், சரஸ்வதி தேவியும், வேத நல்மறையோரும் மீண்டும் தோன்றப் போகின்றார்கள். ஸ்ரீ...

ஸ்ரீ மஹாவிஷ்ணு கலியுகத்தில் அவதரித்தல்

ஆதி ஆகமமான வேதத்தில் எழுதி இருந்தபடியே, கலியின் வரங்களைப் பறித்து கலியை அழிக்க திருச்செந்தூர் வந்து கடலுக்குள் சென்ற ஸ்ரீ மஹாவிஷ்ணு, அங்கு தங்க ஒளி வீசுவதை போன்ற நிலையில் தனக்காக காத்துக் கொண்டு தனது வருகையை எதிர்பார்த்து மகரமாக வளர்ந்து நின்ற இருந்த மஹாலட்சுமியை...